அனைவருக்கும் வணக்கம் ...

              இந்த செய்தியில் நாம் பார்க்க போகும் அந்த YouTube  சேனல் என்ன அப்டினு பாத்தீங்கன்னா தமிழ் டெக் லான்சர் 

இந்த லோகோ பாத உடனே நமக்கு தெரியும் இது தமிழ் டெக் லான்சர் அப்டினு ...

இந்த சேனல் ரன் பண்றது யாரு அப்டினு பாத்தம்னா அந்த owner  பேரு  கெளதம் இவங்க சென்னை இருந்து வீடியோ அப்லோட்  பண்றங்க இப்போ மதுரைல இருக்காங்க ...

                     இவங்க என்ன மாதிரி கன்டென்ட் உஸ் பண்ணுறாங்க அப்டினு பாத்தீங்கன்னா டெக் பதிவு பண்றங்க youtube  சேனல் டிப்ஸ், எப்படி வீடியோ அப்லோட்  பண்றது,எப்படி description  வைக்கிறது, thumbnail  எப்படி உருவாக்கிறது , கார்ட்ஸ் create  பண்றது அப்டினு சொல்லிகிட்டே போகலாம்...

                             அதுமட்டும் அல்லாமல் பல unboxing  பண்ணிருக்காங்க இவங்க சேனல் 140k  subscribers  இருக்காங்க 

எல்லாரும் உடனே பெரியாளா மாறமுடியாது அதுக்குன்னு காலம் எடுக்கும் அப்டினு புரியவைத்த நம்ம அண்ணா கெளதம் வாழ்த்தி இந்த செய்தி முடிவடைகிறது 

                                 நன்றி........ வணக்கம் ....... 

 

Post a Comment

أحدث أقدم