அனைவருக்கும் வணக்கம்...

                    இந்த செய்தியில் நாம் பார்க்கும் YouTube  Channel என்ன அப்டினு பாத்தீங்கன்னா CYBER TAMIZHA  

 இந்த லோகோ பாத உடனே தெரியும் நமக்கு இது சைபர் தமிழா அப்டினு ...

 இந்த சேனல் 1.56M  Subscribers  இந்த சேனல் subscribe  பண்ணிருக்காங்க ...

யாரெல்லாம் subscribe  பண்ணிருக்கீங்க கீழ கமெண்ட் பண்ணுங்க...

இந்த சேல்ல என்ன மாதிரி கருத்துக்கள் போடுறாங்க அப்டினு பாத்தீங்கன்னா பல ட்ரிக்ஸ் அண்ட் unboxing  என பல மாதிரி கன்டென்ட் போட்டுருங்கங்க...
                  எடுத்துக்காட்ட என்ன சொல்றாங்க அப்டினு பாத்தீங்கன்னா வாட்ஸாஆப் யாருக்கும் தெரியாத சில ட்ரிக்ஸ் ' இன்ஸ்டாகிராம் யாருக்கும் தெரியாத ட்ரிக்ஸ் , வாட்ச் unboxing  , மொபைல் unboxing  , gaming  மற்றும் பல விஷயங்கள் இந்த YouTube  சேனல் போட்டுருங்காங்க  


                  
                    இந்த சேனல் ஒரு டெக் சேனல் சொல்லலாம் இந்த சேனல் பத்தி சொல்லிகிட்டே போகலாம் இவங்களோட ஒரு அக்கா சேந்து பண்ணுவாங்க அதுமட்டுமல்லாமல் பல நேரத்துல அவங்க சண்டை போடுவாங்க இதே மாதிரி அவங்க நெறையா மோனே எர்ன் பண்றங்க நண்பர்களே ...
 
  இந்த ஆர்டிகிள்  உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் அப்டினு நினைக்கிறேன் அடுத்த ஒரு செய்தியில் சந்திக்கலாம் நன்றி வணக்கம்...
    
       Cyber Tamizha YouTube Channel Link Click Here

Post a Comment

أحدث أقدم