அனைவருக்கும் வணக்கம்...
இந்த செய்தியில் நாம் பார்க்கும் ஒரு YouTube Channel என்ன வென்று பாத்தோம் சொன்ன Tamil Tech
இந்த லோகோ பாத்த உடனே நமக்கு தெரியும் இது தமிழ் டெக் என்று ...
இந்த சேனல் owner யாரு மற்றும் பெயர் என்ன பாத்தீங்கன்னா
தமிழ் செல்வன்
அருமையான தமிழ் பெயர் உள்ள இவர்தான் இந்த சேனல் வெற்றிகொடிகட்டி நடத்தி வருகிறார்...
இந்த சேனல் ஒரு டெக் சேனல் (டெக் அர்த்தம் தொழில் வளர்ச்சி) இந்த சேனல் பல புதிய மொபைல் மற்றும் பல தொழில் நுட்பங்கள் பற்றி நமக்கு அழகாக ஒரு chatbot robo அப்டினு சொல்லலாம் ..
இவங்களோட எல்லா வீடியோவில் உள்ள அறிமுகம் எப்படி இருக்கும் என்று சொன்ன அவரே சொல்லுவாரு... தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கும் வணக்கம் அப்டினு சொல்லி தான் இவரு ஆரம்பிப்பாரு ...


إرسال تعليق