அனைவருக்கும் வணக்கம்...


இந்த செய்தியில் நாம் பார்க்கப் போவது என்னவென்றால் எப்படி ஒரு யூடியூப் சேனல் கிரியேட் பண்றது இந்த ஆர்டிகள் ஃபுல் டீடெய்ல் பார்க்கலாம் இந்த செய்தியை முழுமையாகப் படியுங்கள்...

  முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நமது திறன்பேசி எடுத்துக்கொண்டு அதில் யூடியூப்  செல்லுங்கள் பின் உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஐ ரிஜிஸ்டர் செய்யுங்கள்.


மேலே கூறிய இந்த ஆர்ட்டிக்கள் ஐ நீங்கள் வீடியோவாக பார்க்க வேண்டும் என்றால் கீழே உள்ள இதை கிளிக் செய்யுங்கள்




அதற்குப்பின் அந்த குறிப்பிட்ட உங்களுடைய லோகோ வை கிளிக் செய்து பின் யுவர் சேனல் என்று இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


இதற்குப்பின் உங்களுக்கென்று ஒரு தனித்துவமான யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டது. நாம் எப்படி ஒரு வீடியோவை அப்லோடு செய்வது அதை இப்பொழுது பார்ப்போம்.


முதலில் உங்களுடைய யூட்யூபில் மேலே உள்ள ஒரு கேமரா சிம்பிள் ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே செல்லும்போது அப்லோடு வீடியோ என்று ஒரு தேர்வும் கோ லைவ் என்று இரு தேர்வுகள் இருக்கும் அதில் அப்லோட் வீடியோ வை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான வீடியோவை யூடியூப்பில் அப்லோடு செய்யுங்கள்.



பின் அந்த வீடியோவிற்கு எப்படி நாம் பார்வையாளர்களை அதிகரிப்பது என்று மற்றொரு செய்தியில் பார்ப்போம். இந்த செய்தியில் நாம் முக்கியமாக காண வேண்டியது என்னவென்றால் உங்களுடைய வீடியோவில் தலைப்பு எப்படி வைப்பது என்றால் மேலே டைட்டில் என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான மற்றும் பிடித்தமான டைட்டிலை அதில் இடுங்கள்.


பின் கீழே டிஸ்கிரிக்ஷன் என்று இருக்கும் அதனை கிளிக் செய்து உங்கள் வீடியோவில் உள்ளடக்கத்தை அதில் செலுத்துங்கள் அல்லது தட்டச்சு செய்யுங்கள். பின் மேலே உள்ள அப்லோடு சிம்பிளே கிளிக் செய்து உங்கள் வீடியோவை பப்ளிக்கில் வைத்து அனைவரும்  பார்க்கும்படி உங்கள் வீடியோவை பப்ளிஷ் செய்யுங்கள்...


சரி நண்பர்களே இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இதே மாதிரி உங்களுக்கு பல செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ள இந்த தமிழ் techtamilmix பாலோ செய்யுங்கள்...


படித்தமைக்கு நன்றி...

மீண்டும் ஒரு நல்ல செய்திகள் சந்திப்போம்...

நன்றி வணக்கம்...


Post a Comment

أحدث أقدم