அனைவருக்கும் வணக்கம்…
இந்த செய்தியில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் யூட்யூபில் பலருக்கும் வந்த ஒரு விஷயம் அது என்னவென்று நீங்கள் கேட்டால் அதுதான் நம்முடைய வீடியோவிற்கு வந்த காப்பிரைட் கிளைம்ஸ்,என்ன இந்த காபி ரைட் கிளைம்ஸ் எதுனால இது நம்ம வீடியோவிற்கு வருகிறது என்று இந்த செய்தியின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இது வராமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று இந்த செய்தியில் நாம் காணலாம். இந்த செய்தியை முழுமையாக இறுதிவரை படியுங்கள்.
மேலே கூறப்பட்ட இந்த ஆர்டிக்கிள் நீங்கள் வீடியோவாக காண வேண்டுமென்றால் இந்த வீடியோவின் மூலம் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்....
முதலாவதாக காபிரைட் கிளைம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்வோம். அதாவது என்னவென்றால் நீங்கள் வேறு ஒருவருடைய பாடலையும் அல்லது அவரின் உள்ளடக்கத்தை சார்ந்த ஏதேனும் ஒரு வீடியோவில் பகுதியையும் உங்களின் வீடியோவில் நீங்கள் பதிவேற்றம் செய்திருந்தால் அதற்கு அவர் என்ன செய்வார் என்றால் நீங்கள் உங்கள் வீடியோவில் செய்த அந்த கருத்தை அவர் உடையதாக இருந்தால் அவர் நீங்கள் பயன்படுத்திய இந்த கருத்து என்னுடையது அல்லது என்னுடைய பாடல் அப்படி என்று உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில் யூடியூபில் மூலம் உங்களுக்கு அவர் தெரிவிக்கும் கிளைம் என்று அழைக்கப்படுகின்ற காபிரைட் கிளைம் உங்களின் வீடியோவிற்கு அவர் அனுப்புவார். இதன்மூலம் நீங்கள் யூடியுப் மூலம் கிடைக்கும் வருவாயை அவரின் கருத்தை அல்லது பாடலை பயன்படுத்திய மையால் அந்த பாடலின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருவாய் உங்களின் வீடியோவின் மூலம் அவருக்கு அந்த வருவாய் சென்றுவிடும்.
ஏனெனில் நீங்கள் உங்களின் வீடியோவில் அவரின் பாடலை அல்லது கருத்தை நீங்கள் பதிவிட்டு இருப்பதால் நீங்கள் அந்த வீடியோவின் மூலம் கிடைக்கும் எந்த ஒரு வருவாயும் அவரையே சாரும் என்று யூ டியூப் மூலம் அவர் தீர்மானிக்க உங்களுக்கு ஒரு காபிரைட் கிளைம் அனுப்புகிறார்.
இதிலிருந்து நாம் எப்படி மீள்வது?
நீங்கள் அவரின் உள்ளடக்கத்தை அல்லது பாடலை நீங்கள் உங்களுடைய வீடியோவில் இருந்து நீக்கிவிட்டால் உங்களுடைய எல்லா வகையிலும் கிடைக்கும் வருவாயும் உங்களுக்கே வந்து கிடைக்கும் வகையில் அந்த காபிரைட் கிளைம் சிறிது நேரத்தில் அந்த கிரீமை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் அதாவது பெற்றுக் கொள்வார்கள் என்று அர்த்தம் இதன் மூலம் உங்களுடைய வருவாயை நீங்கள் இழக்காமல் அதனை நீங்கள் மீண்டும் பெற முடியும் இந்த விதிமுறை யூடியூபில் மிகவும் கடுமையானதாகும் இதன் மூலம் உங்களுடைய வருவாய் மூலம் தடை செய்யவும் பல வாய்ப்புகள் உண்டு எனவே நீங்கள் உங்கள் உள்ளடக்கத்தை மட்டுமே முழுமையாக பயன்படுத்த வேண்டும் வேறு எந்த ஒருவரின் உள்ளடக்கத்தை அல்லது பாடலை நீங்கள் உங்களுடைய வீடியோவில் பதிவிடாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளுமாறு இந்த செய்தியின் மூலம் நான் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்….


Post a Comment