அனைவருக்கும் வணக்கம்

இந்த செய்தியில் நான் என்ன பார்க்கப் போகிறோம் என்றால் நம்மில் பலர் பேர் Google Dino என்ற இன்டர்நெட் இல்லாத பொழுது விளையாடும் அந்த  கேம் அதில் எப்படி தோல்வி அடையாமல் இறுதிவரை விளையாடுவது என்று இந்த செய்தியில் முழுமையாகப் பார்க்கலாம் இந்த செய்தியில் இறுதிவரை படியுங்கள் நீங்களும் உங்களுடைய கணினியில் Google Dino   கேமை விளையாடலாம் வாங்கல் எப்படி அதனை செய்யலாம் என்று பார்க்கலாம்….


கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவின் மூலம் உங்களுடைய கணினியில் கூகுள் கேமை நீங்கள் தோல்வி அடையாமல் விளையாடலாம்...


முதலாவதாக  நீங்கள் உங்களுடைய chrome  செல்லுங்கள் பின் உங்களுடைய மௌஸ் வலதுபுறம் பட்டனை கிளிக் செய்து கீழே வந்து இன்ஸ்பெக்ட் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உங்களுடைய குரோமின் அந்த ஹச் டி எம் எல் அதனை நாம் இப்போது என்ன செய்யப் போகிறோம்.என்றால் அதனை மாற்றி அமைத்து அதன் மூலம் கூகுள் டைனோசர் கேம் ஹேக் செய்யப் போகிறோம். 

var original = Runner.prototype.gameOver

 இரண்டாவதாக நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நான் மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த எச்டிஎம்எல் ஐ காபி செய்து இரண்டாவது பக்கத்திலுள்ள கன்சோல் என்று கொடுக்கப்பட்டுள்ள அந்த பக்கத்தில் சென்று அதனை பேஸ்ட் செய்யுங்கள்…


Runner.prototype.gameOver = function(){}


 மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்றாவதாக எச் டி எம் எல் ஐ நீங்கள் காப்பி செய்து அடுத்த இடத்தில் அதனை பேஸ்ட் செய்யுங்கள்…


Runner.instance_.distanceRan = 12345 / Runner.instance_.distanceMeter.config.COEFFICIENT


நான்காவதாக கொடுக்கப்பட்டுள்ள ஹச் டி எம் எல் அதனையும் காப்பி செய்து கன்சோல் என்ற பக்கத்தில் அதனை பேஸ்ட் செய்யுங்கள் இதன் மூலம் நம்முடைய அந்த கூகுள் டைனோசர் கேம் நாம் ஹேக் செய்ய முடியும் இந்த பணியை நீங்கள் பின்பற்றி உங்களுடைய அந்த கூகுள் டைனோசர் கேம் நீங்கள் ஹேக் செய்து உங்களுடைய யூடியூப் சேனலில் நீங்கள் அதனை லைவ் ஸ்ட்ரீம் என்றழைக்கப்படுகின்ற அந்த கான்செப்ட் கொண்டு நீங்கள் அதனை உங்களுடைய பார்வையாளர்களுக்கு நீங்கள் அதனை கொண்டு செல்லலாம்

Proof



 மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன் மேலும் இதே போன்று ஒரு சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள ஒரு செய்தியில் நான் உங்களை சந்திக்கிறேன்…


நன்றி வணக்கம்...


Post a Comment

Previous Post Next Post