அனைவருக்கும் வணக்கம்...
இந்த நாம் பார்க்க இருப்பது நம்முடைய வீடியோவில் டிஸ்கிரிக்ஷன் எப்படி எழுதுவது என்று இந்த செய்திகள் விரிவாக பார்க்கலாம் இந்த செய்தியை இறுதிவரை படியுங்கள் உங்களுக்கு எல்லாவிதமான சந்தேகங்களும் தீர்ந்துவிடும் என்று நான் நினைக்கிறேன் வாங்க இந்த செய்தியை படிக்கலாம்…
கீழே உள்ள இந்த வீடியோவை நீங்கள் கிளிக் செய்து செய்தியில் உள்ளதை வீடியோவாக காணலாம்...
முதலாவதாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய வீடியோ உள்ள உள்ளடக்கத்தை மற்றும் ஏற்கனவே பதிவு செய்த வீடியோவில் லிங்க் எனப்படும் அந்த பதிப்பை நீங்கள் காப்பி செய்து உங்களின் வீடியோவில் டிஸ்கிரிக்ஷன் அந்த வீடியோவில் இங்கே நீங்கள் செய்து பேஸ்ட் செய்யுங்கள்…
நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் உங்களுடைய சமூக வலைதளங்களில் உள்ள நீங்களெல்லாம் பயன்படுத்து கிறீர்களோ அந்த இடத்தில் உள்ள லிங்கை இங்கு நான் பேஸ்புக்கில் என்னை பாலோ செய்யுங்கள் அல்லது பாலோ செய்யுங்கள் அல்லது ட்ரஸ்டில் பாலோ செய்யுங்கள் இது என்னுடைய வெப்சைட் இதன் மூலம் நீங்கள் பல பயன்களை பெறலாம் என்று என்னை பாலோ செய்யுங்கள் என நீங்கள் யூஸ் பண்ணும் அத்தனை செயல்களையும் அதாவது சோசியல் மீடியாக்களில் பதிவிடுங்கள் மற்றும் அதன் லிங்குகளை கீழே கொடுத்து விட்டீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் செல்கிறீர்களோ அங்கு உங்களுடைய யூடியூபில் பார்வையாளர்களையும் நீங்கள் கொண்டு செல்லலாம் என்று இந்த செய்தியின் மூலம் நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்
இரண்டாவதாக நாம் கூற வேண்டியது மற்றும் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களுடைய வீடியோவை பலருக்கும் ஷேர் செய்து மற்றும் அதனை பலருக்கும் பயனுள்ள வகையில் அந்த வீடியோவின் இங்கு அமைத்து பல நற்காரியங்களை செய்வதன்மூலம் யூடியூபில் அவர்கள் உங்கள் என்ன செய்வார்கள் என்றால் உங்களுடைய வீடியோக்களை அவர்கள் பரிந்துரைப்பார்கள்….
மேலும் குறிப்பிட்ட செய்தியை நீங்கள் ஷேர்செய்வதன் மூலம் நீங்கள் உங்களின் உள்ளடக்கத்தை பலருக்கும் பயனுள்ள வகையில் நீங்கள் கொண்டு சென்றீர்கள் என்றால் யூடியூபே ல் பணம் அதன் கொள்கைகள் நீங்கள் இணைந்து சென்றாள் உங்களுக்கு சில மாதங்கள் அல்லது சில வாரங்களில் உங்களது யூடியூப் சேனல் யூடியூபில் கொள்கைகள் கீழ் வந்துவிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் நீங்கள் உங்களின் யூடியூப் சேனலை இந்த அடிப்படையில் நீங்கள் கொண்டு செல்லுங்கள் என்று நான் பரிந்துரைக்கிறேன் மற்றும் யூடியூபே பரிந்துரைக்கிறது என்று நான் இந்த இடத்தில் கூறிக்கொள்கிறேன்.
மேலும் உங்களின் உள்ளடக்கத்தை பலரும் பயன் தரும் வகையில் நீங்கள் செய்த பிறகு மேலும் என்னென்ன வகைகளில் எல்லாம் தன்னுடைய யூடியூப் சேனலை மேம்படுத்தலாம் என்று வருகின்ற செய்திகளில் நாம் காண்போம் இந்த செய்தியினை இறுதி வரைக்கும் படித்தமைக்கு நன்றி….
மீண்டும் ஒரு நல்ல மற்றும் பயனுள்ள செய்தியில் நான் உங்களை சந்திக்கிறேன் அதுவரைக்கும் உங்களிடம் இருந்து விடைபெறுவது டெக் தமிழ் மிக்ஸ்
நன்றி வணக்கம்……………..


إرسال تعليق