அனைவருக்கும் வணக்கம்...
இந்த செய்தி நாம் பார்க்க இருப்பது எப்படி 4000 மணி நேரம் எப்படி கடப்பது என்று இந்த செய்தியில் முழுமையாகப் பார்க்கலாம் இந்த செய்தியை முழுமையாக படியுங்கள்…
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய ஒவ்வொரு வீடியோ மற்றொரு நபர்களை அவர்களை கவரும் வகையில் அமைய வேண்டும்.எவ்வகையான கருத்துகள் அவர்களை ஈர்க்கின்றன என்பதை கண்டறியுங்கள்.
நீங்கள் அவர்களிடம் உங்களது வீடியோவை இதுவரை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சில நேரங்களில் நீங்கள் அவர்களிடம் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு சொந்தக்காரர்கள் உங்களுக்கும் இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள் என்று அவருடன் நீங்கள் கேட்கலாம்.
உள்ளே சென்றவுடன் நீங்கள் கூறவேண்டிய முதல் விஷயம் என்னவென்று கேட்டால் அவர்களின் கருத்துக்களை நீங்கள் கீழே கமெண்ட் செய்யுங்கள் என்று அவரிடம் நீங்கள் கூறுங்கள் உங்களுக்கு ஏதாவது தேவை படும் வகையில் அதனை நீங்கள் கமெண்ட் செய்து அதனை அந்த சந்தாதாரர்களுக்கு நீங்கள் வழங்கினால் உங்களின் 4000 நேரம் படிப்பதற்கு மிகவும் எளிதாக மற்றும் சுலபமாக அந்த வழிமுறையானது பயனுள்ள வகையில் அமையும் என்று கூறுகிறேன்.
உங்களின் உள்ளடக்கத்தை மற்றவர்களிடம் பகிரும் பொழுது அதனை முழுமையாக பார்க்கும்படி கேட்கும் பொழுது நமது வீடியோவின் வாட்சிங் பவர் என்று அழைக்கப்படும் மணி நேரங்கள் அதிகரிக்க பல வாய்ப்புகள் உண்டு எனவே இந்த செயல்முறையை நீங்கள் இறுதி வரை பயன்படுத்தலாம் என்று உறுதியாக மற்றும் எந்த ஒரு சந்தேகம் இன்றி நான் உங்களுக்கு இந்த வரைமுறையை வழங்குகிறேன்.
இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி மீண்டும் ஒரு நல்ல மற்றும் பயனுள்ள ஒரு செய்தியில் சந்திப்போம் நன்றி வணக்கம்
.


إرسال تعليق