அனைவருக்கும் வணக்கம்...

                          இந்த செய்தியில் நாம் என்ன பார்க்கப் போறோம் என்றாள் ஏற்கனவே ஒரு யூடியூப் சேனல் எப்படி கிரியேட் செய்வது என்று பார்த்தோம்.இந்த செய்தியில் நாம் பார்க்க இருப்பது யூட்யூபில் நம்ம சேனல் வீடியோவில்  பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்கள் அதிகரிப்பது எப்படி என்று இந்த செய்தியில் விரிவாகப் பார்ப்போம்.



                       முதலில் நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்களின் வீடியோவை ஷேர் செய்யுங்கள் அதனை அவர்களை நண்பர்களுக்கு ஷேர் செய்ய சொல்லுங்கள் இதேபோல் இந்த செயல்முறை தொடர்ந்து கொண்டே சென்றால் உங்களுக்கு சில நாட்களில் 10,000 முதல் 15,000 வியூஸ் வரை கிடைக்க நிறைய வாய்ப்புகள் உண்டு...

மேலே கூறிய இந்த ஆர்ட்டிக்கள் ஐ நீங்கள் வீடியோவாக பார்க்க வேண்டும் என்றால் கீழே உள்ள இதை கிளிக் செய்யுங்கள்



                      

                         இரண்டாவது நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களுடைய ஆர்டிகள் நல்ல ஒரு தரமான ஆட்களாக இருக்க வேண்டும் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் பல விஷயங்கள் அதில் தெரிந்து கொள்ளும் அளவுக்கு உங்கள்   செய்தியினை நல்ல முறையில் எழுதி மற்றும் அதனை புதிது புதிதாக பராமரித்து அதாவது அப்டேட் செய்ய வேண்டும்.

  

                         மூன்றாவதாக நீங்க என்ன செய்ய வேண்டுமென்றால் நீங்கள் என்ன மாதிரி யூட்யூபில் கண்டெண்ட்  பயன்படுத்துகிறீர்களா  அதனை தொடர்ந்து காட்டிலும் வேறு எந்த கருத்தையும் பதிவிட வேண்டாம்.

       

                          நான்காவதாக நீங்கள் உதாரணமாக தொழில்நுட்பத்தைப் பற்றி அதாவது டெக் பற்றி  உங்களுடைய யூடியூப் சேனலில் பதிவிடுகிறேன் என்றால் அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் மற்றபடி திடீரென்று ஹெல்த்கேர் என்றோ ட்ரோல் வீடியோ என்றோ மாற வேண்டாம் ஒரு கருத்தில் நீங்கள் நிலையாக இருக்க வேண்டும் டெக்னாலஜி பற்றி நீங்கள் உங்கள் யூடியூப் சேனலில் கருத்துக்களை பதிவிட்டால் அதையே தொடர்ந்து செய்ய வேண்டும் மற்றபடி வேறு எந்த கருத்தையும் பதிவிட வேண்டாம் அப்படி பதிவேற்றி விட்டாள் அதனை கைவிட வேண்டும்.


                         இந்த ஆர்டி கலை இறுதிவரை படித்தமைக்கு நன்றி... இதேபோன்று உங்களுக்கு ஒரு பயனுள்ள ஒரு செய்தியில் நான் உங்களை சந்திக்கிறேன். அதுவரை நீங்கள் நம்முடைய வெப்சைட்டை பாலோ செய்யுங்கள் படித்தமைக்கு நன்றி... மீண்டும் ஒரு நல்ல செய்திகள் உங்களுக்கு பயனுள்ள செய்தியில் நான் உங்களை சந்திக்கிறேன்….

 நன்றி வணக்கம்...



Post a Comment

Previous Post Next Post